என்னைப் பற்றி

எனது படம்
இயக்குனர் - லேக்ஷ்மணன் சித்த வைத்தியசாலை........................................................................ முன்னாள் பொது செயலாளர் - கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம்................... பொது செயலாளர் - சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம்.

திங்கள், 11 ஜனவரி, 2010

INVITATION

m

மாநாட்டு குழுவின் அழைப்பை ஏற்று 29.01.2010 வெள்ளி அன்று அணைத்து மாவட்டத்தில் இருந்தும் சித்த மருத்துவ பெருந்தகைகள் பெருந்திரளாக வந்து இருந்து நமது 32 ஆவது அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாட்டை நடத்திக் கொடுத்தார்கள் .

நமது மாநாட்டிற்கு வழக்கபடி நமது சாது சிவராம அடிகள் தலைமை தாங்கி நடதிக்கொடுதர்கள்.

கடலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கே. எஸ். அழகிரி, B.A அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

வைர விழா கண்ட நிறுவனமாம் புகழ் பெற்ற இம்ப்காப்ஸ் (IMPCOPS) தலைவர் லைன் டாக்டர் A. ராமலிங்கம், B.I.M அவர்கள் மற்றும் முன்னாள் இம்ப்காப்ஸ் இயக்குனர் டாக்டர் D. சேதுராமன் B.I.M அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

ரூமி இயக்குனர் டாக்டர் பி. திருஞாநசம்பந்தம் அவர்கள் கருத்தரங்கை தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தார்கள் .

கருத்தரங்கில் அணைத்து சங்கங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் டாக்டர் ஆ. ரவி அவர்கள் முன்னில்லை வகித்தார்கள்.

கருத்தரங்கில் மரு கே. கலியபெருமாள் R.I.M.P , மரு ந. அசோகன் MD., AM, போன்ற பலர் சித்த மருத்துவம் சார்ந்த பல கருத்துகளை பதிந்தார்கள்.

கடலூர் மாவட்ட சித்த மருத்துவர்கள் சங்க தலைவர் தியாகி வி.கே. பதஞ்சலி அவர்கள் ஆரம்பத்தில் வரவேற்புரையும் , பொது செயலாளர் மரு பூபதி அவர்கள் நன்றி நவில மாலை 5 மணி அளவில் இனிதே நிறைவுற்றது.

வலைப்பதிவு காப்பகம்